விஜய் டிவி மைனா போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்! என்ன இப்படி ஆகிவிட்டார்?

myna nandhini

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற ரோலில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை நந்தினி.அவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் சமீபத்தில் பரவியது.

இந்நிலையில் தற்போது மைனா நந்தினி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் அவர் முகம் முழுவதும் கரியை பூசி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.

பலரையும் ஆச்சர்யப்படவைத்த அந்த புகைப்படம் இதோ..