நடிகையின் பின்புற ஆடையை மேடையிலேயே அசிங்கப்படுத்திய நடிகர் சதீஷ்

Satish Comments on Dhanya Balakrishnan Costumes

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து வருபவர் நடிகர் தனிஷ். இவர் சினிமா தவித்து நிகழ்ச்சிகளை தொகுத்தும் வருபவர்.

சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவிற்கு தொகுத்து வழங்கியுள்ளார். அவருடன் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி தொடங்கியது நடிகர் சதீஷ் அணிந்திருந்த ஜாக்கெட்டை கலாய்த்தார்.

பின் சதீஷ் தன்யாவை பின்னால் திரும்பச்சொல்லி அவர் அணிந்திருந்த ஆடையில் முதுகு தெரியும் படியாக இருந்ததை நேரடியாக கலாத்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.