கர்ப்பமாக இருக்கும் வேலையில் கடற்கரையில் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்ட சமீரா.!

Sameera Reddy

தமிழில் 2008 இல் கெளதம் வாசுதேவன் இயக்கியதில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி.

அந்த படத்திற்கு பின்னர் தமிழில் வெடி,வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நடிப்பதற்கு முன்பாகவே பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

1980 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜ்மன்றி என்ற பகுதியில் பிறந்த இவர் 2002 இல் வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்னும் இந்தி படத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் ஹிந்தி, தெலுங்கு ,பெங்காலி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி 2012 வரையில் ஒரு ஆண்டிற்கு சராசரியாக 3 படங்களிளாவது நடித்து வந்தார். அதுமட்டும் அல்லாமல் ஸ்ரீலங்காவில் நடந்த ஒரு பேஷன் ஷோவிற்கு ஆன்லைன் நடுவராகவும் இருந்து வந்தார்.

ஆனால், அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.

பல மொழிகளில் நடித்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் குடமும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

தனது 34 வது திருமணம் செய்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்.

தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சமீரா ரெட்டி சமீபத்தில் கடற்கரையில் மோசமான ஆடைகள் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கர்ப்பமான நிலையில் இப்படியா போஸ் கொடுப்பது என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.