பொம்மை மேல் ஏறி பிரபல நடிகை செய்த காரியம்.. வைரலாகிய வீடியோ

Nidhhi Agerwal

தெலுங்கில் அகில் அக்கினேனி நடித்த Mr.Majnu படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். தற்போது தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

நிதி அகவர்வால் சமீபகாலமாக ஹாட்டான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் உடற்பயிற்சியின் போது ஒரு பொம்மையின் மேல் ஏறி அதனை மொரட்டு அடி அடித்து குமிறியுள்ளார்.

அதன் வீடியோ தற்போது 1.1மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.