பொண்ணு வயது நடிகையுடன் லிப் டூ லிப் கிஸ் அடித்த நடிகர்

Manmadhudu 2 Teaser

தெலுங்கு சினிமாவுல நாகர்ஜுனா அப்படினு ஒரு நடிகர். எல்லாரும் சொல்ற மாதிரி இந்த மனுசனுக்கு ஏழு கழுத வயசு ஆகுது.

ஆனா பாருங்க பாக்க வயசு ஆனவர் மாதிரி தெரிய மாட்டாரு.

இப்போது அவரு மன்மதடூ 2 அப்படினு ஒரு படம் நடிச்சிருக்காரு, அந்த பட டிரைலர் இப்போ வந்தது.

அதுல பாத்தா பொண்ணு வயசு நடிகைக்கு என்னமா லிப் டூ லிப் கிஸ் அடிக்கிறாரு. நீங்களும் பாருங்க,