உடல் எடை குறைந்து அடையாளம் தெரியாத அளவுக்கு அழகாக மாறிய குஷ்பூவின் மகள் ! புகைப்படம் இதோ

actress kushboo daughter Anandita Sundar photos

சமீபத்தில் ரஜினியுடன் புகைப்படம் வெளியிட்ட குஷ்புவின் மகள் தற்போது வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து தனது கனவினை நிறைவேற்றினார்.

குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள், அனந்திதாவின் உடல் எடையினைக் குறித்து பலரும் கிண்டலடித்தனர்.

தற்போது 16 வயதாகும் அனந்திதா, தீவிர உடல் பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் எடையை கணிசமாக குறைத்துவிட்டார்.

இந்நிலையில் அனந்திதாவின் பிறந்தநாள் வந்துள்ளது, ஸ்பெஷல் தினத்திற்கு வந்த வாழ்த்துக்களால் அவர் சந்தோஷம் அடைந்து தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு புகைப்படத்துடன் நன்றி கூறியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். ரசிகர்களும் குஷ்பு மகள் அனந்திதாவா என வாய் பிளந்து பார்க்கின்றனர்.