சிலைக்கு முத்தம் கொடுத்த இளைஞர்.. அசிங்கமாக திட்டிய நடிகை கஸ்தூரி

actress kasthuri

ரம்ஜான் தினத்தை கொண்டா முஜிபுர் ரஹ்மான் என்ற இளைஞர் கடந்த புதன் கிழமை தஞ்சாவூரில் இருக்கும் 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை கோவிலுக்கு சென்றுள்ளார்.

பெருமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சென்ற முஜிபுர் ரஹ்மான் அங்கிருந்த பெண் கோவில் சிலைக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்புகைப்படத்தினை பார்த்த நடிகை கஸ்தூரி பொம்பள மாதிரி இருக்கும் கல்லைகூட விட்டு வைக்கமாட்டீங்களா என்று அந்த இளைஞரை திட்டியுள்ளார்.

இதனால் கைது செய்யப்பட்டு அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுள்ளான் அந்த இளைஞன்.